kerala ‘35 சீட் கிடைத்தால் பாஜக ஆட்சி அமைக்கும்’ என்னும் சுரேந்திரனின் அறிக்கையே பின்னடைவுக்கு காரணமாம்... பாஜக தேர்தல் ஆய்வு அறிக்கையில் கண்டுபிடிப்பு.... நமது நிருபர் செப்டம்பர் 6, 2021 கே.சுரேந்திரன் இரண்டு இடங்களில் போட்டியிட்டார். ஆனால் தோல்வியடைந்தார். ....